Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for அத்தை, பெரியம்மா, சித்தி

    SOME RELATED SENTENCES FOR அத்தை, பெரியம்மா, சித்தி

    English SentencesTamil Meaning
    Has he lived here for 20 years? அவன் இங்கே 20 ஆண்டுகளாக வசித்திருக்கிறானா?
    He is an eccentric fellow அவன் ஒரு விசித்திரமான மனிதன்
    He is of a peculiar character அவர் ஒரு விசித்திரமான குணமுடையவர்
    I have lived in Canada for five years நான் கனடாவில் ஐந்து ஆண்டுகளாக வசித்திருக்கிறேன்
    I have lived in that house for 2 years நான் இந்த வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்திருக்கிறேன்
    I have lived with my parents for over 10 years நான் எனது பெற்றோருடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்கிறேன்
    I have read all your books உங்களுடைய அனைத்து புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன்
    I will be able to become famous in the world என்னால் உலகில் பிரசித்திப்பெற முடியுமாக இருக்கும்
    I will become famous in the world நான் இந்த உலகில் பிரசித்திப்பெறுவேன் / பிரபலம் பெறுவேன்


    comments powered by Disqus